International International World Player

img

‘‘மிஸ்டர் இன்டர்நேஷனல்’’ உலக ஆணழகன் போட்டி : மதுரை வீரர் சாதனை

தாய்லாந்து தலைநகர் பாங்காக், கொங்கன் மாகாணத்தில் உள்ள சென்டரல் பிளாசா அரங்கத்தில் நடைபெற்ற உலக ஆணழகன் (மிஸ்டர் இன்டர்நேஷனல்) போட்டியில் மதுரையைச் சேர்ந்த ஆர்.தனசேகரன் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை வென்றார்.